ரயில்வே 3591 பேருக்கு வேலை.! தேர்வு கிடையாது உடனே விண்ணப்பிக்கவும்.

மேற்கு ரயில்வே காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு.

மேற்கு ரயில்வே காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அணுப்பலாம்.

பணி நிறுவனம்: மேற்கு ரயில்வே

பணி: Apprentice

மொத்த பணியிடங்கள்: 3591

தகுதி: 10 ஆம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி. மேலும் பணிக்கு தொடர்புடைய பிரிவில் ITI போன்ற படிப்புகளில் தேர்ச்சி பெற்ற சான்றிதழ் இருக்க வேண்டும்

வயது வரம்பு: 34 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை: மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தேர்வு.

நேர்முக தேர்வு: 26.05.2021

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவு- 100/, SC/ ST கட்டணம் இல்லை

விண்ணப்பம் தொடங்கும் தேதி: 25.05.2021

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 24.06.2021

மேலும் விரங்களுக்கு: Microsoft Word - App notification 2021_2022 Final.docx (rrc-wr.com)

விண்ணப்பிக்கும் இணையத்தளம்: Railway Recruitment Cell (rrc-wr.com)

7 comments: