தயிருடன் இதெல்லாம் சேர்த்து சாப்பிட்ட கூடாது

தயிரானது புரதங்கள், கால்சியம், ரிபோப்லாவின், உயிர்ச்சத்து B6 (vitamin) மற்றும் உயிர்ச்சத்து B12 போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்தது ஆகும்.பாலைவிட அதிகமான ஊட்டச்சத்து ஆதாயங்கள் அதிலிருந்து கிடைக்கும்.

மிதமான லாக்டோஸ்-சகிப்புத்தன்மை இல்லாத மக்கள் தயிரை பாதகமில்லாமல் உட்கொள்ளலாம், ஏனென்றால் பாலின் உட்பொருளான லேக்டோசு என்ற முன்பொருள் பண்பாட்டுவளர்ப்பு காரணமாக லாக்டிக் அமிலமாக மாறிவிடுவதே. 
லேக்டோசிலுள்ள பிராணவாயு (ஆக்சிஜன்) ஒடுக்கப் பெறுவதால், லாக்டோஸ்-சகிப்புத்தன்மை இல்லாத ஒருவரின் பாலின் உட்பொருளான சர்க்கரையால் ஏற்படும் பாதிப்பு நீங்கி விடுகிறது.

தயிருக்கு மருத்துவ பயன்பாடுகளும் உண்டு, குறிப்பாக பலவகை இரையக குடலிய நிலைமைகளுக்கு,மற்றும் நோய்க்கிருமி கட்டுப்படுத்தி-சேர்க்கை கொண்ட வயிற்றுப்போக்கினை தடுக்கும் ஆற்றலும் கொண்டதாகும் தயிரை உட்கொள்வதன் மூலம் பூஞ்சன நோயைக் குணப்படுத்தலாம் என்று ஒரு ஆய்வறிக்கைத் தெரிவிக்கிறது, .

தயிர் பயன்பாட்டினால் ஈறுகளின் நலன் மேம்படுகிறது, ஏனென்றால் அதில் அடங்கிய லாக்டிக் அமிலங்களின் ப்ரோபையோடிக் எப்பெக்ட் (probiotic effect) காரணமாகும்.

இன்டர்நேஷனல் ஜெர்னல் ஆஃப் ஒபெசிட்டி (International Journal of Obesity) என்ற சஞ்சிகையில் வெளிவந்த ஒரு ஆய்வறிக்கையின் படி, குறைந்த கொழுப்புச்சத்துள்ள தயிர் எடை குறைப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்று கூறுகிறது.

தயிருடன் வெங்காயம் சளி பிடிக்கும் என்பதால் நீங்கள் உணவு பழக்கத்தில் முதலில் மாற்றிக் கொள்வது நல்லது. 

தயிர் என்பது இயற்கையிலேயே நமது உடலுக்கு குளிர்ச்சி தன்மை உடையது. தயிரும் வெங்காயமும் சாப்பிட்டால் உடல் அரிப்பு மற்றும் சோரியாசிஸ் போன்ற குறைபாடுகள் ஏற்படக்கூடும்.

தயிருடன் மாம்பழம் சாப்பிட்டால் தோல் சம்பந்தமான நோய்கள் உடலின் செயல்பாடுகள் தடை பெறுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். மேலும் தயிருடன் மீன் தவிர்க்கப்படவேண்டும் தயிர் என்பது புரோட்டீன் அதிகம் உள்ள பொருளாகும். இதேபோன்று மீனிலும் அதிக அளவு புரோட்டீன் சத்துக்கள் உள்ளது, எனவே தயிருடன் மீன் சேர்த்து சாப்பிட கூடாது.

தயிருடன் மீன் சேர்த்து சாப்பிடுவது கூடாது. தயிருடன் இந்த பொருள்களை சேர்த்து சாப்பிட்டால் அஜீரணக் கோளாறு ஏற்படுவதுடன் வயிறு தொடர்பான உபாதைகள் ஏற்படக்கூடும். தயிருடன் பால் தவிர்ப்பது நல்லது பால் மற்றும் தயிரை சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு மற்றும் வயிறு உப்புசம் மற்றும் வாய்வு கோளாறுகள் உள்ளிட்டவை ஏற்பட காரணமாக அமைந்துவிடும்.

No comments:

Post a Comment