- நெல்லிக்காய் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அளவு சீராகும். அதனால் தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட முயற்சி செய்யுங்கள்.
- இது தவிர சீரகம், கொத்தமல்லி, பெருஞ்சீரகம் போன்றவற்றையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். உங்கள் கொலஸ்ட்ரால் அளவும் இதன் மூலம் கட்டுப்படுத்தப்படும்.
- பூண்டும் சாப்பிடலாம். உங்கள் கொலஸ்ட்ரால் அளவும் இதன் மூலம் கட்டுப்படுத்தப்படும்.
- தினமும் உணவில் எலுமிச்சையை சேர்த்துக் கொள்ளுங்கள். அதிலும் கெட்ட கொலஸ்ட்ரால் வெளியேறும்.
- தினமும் உங்கள் உணவில் இஞ்சியை சேர்த்துக்கொள்ளலாம். இது உங்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றும்.
- தானியங்களுள் ஒன்றான பார்லியில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், இதனை உண்டால், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அதிகரிப்பது தடைபடுவதோடு, கொலஸ்ட்ராலும் கரைந்து விடும்.
- வெங்காயத்தில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஃப்ளே வோனாய்டு, ரத்த குழாய்களில் தங்கியுள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்கும் தன்மைக் கொண்டவை. ஆகவே வெங்காயத்தை அதிகம் உட்கொண்டால், கொலஸ்ட்ரால் குறைவதோடு, இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.
கெட்ட கொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் உணவுகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment