பள்ளிக்கல்வித்துறை- கலந்தாய்வு - திருத்தப்பட்ட செயல்முறை ஆணைகள் நாள் :11.05.23

15.05.23 - மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாவட்டத்திற்குள் மாறுதல்

16.05.23 - மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்

17.05.23 - முதுகலை ஆசிரியர் மாவட்டத்திற்குள் மாறுதல்

18.05.23 - முதுகலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்

19.05.23 - உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாவட்டத்திற்குள் மாறுதல்

20.05.23 - உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்

22.05.23 - பட்டதாரி ஆசிரியர் மாவட்டத்திற்குள் பணி நிரவல்

23.05.23 - உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி கலை,இசை, தையல்,இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் மாறுதல்

24.05.23 - உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி கலை,இசை, தையல்,இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்

25.05.23 - பட்டதாரி ஆசிரியர் மாவட்டத்திற்குள் மாறுதல்

26.05.23 - பட்டதாரி ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்

No comments:

Post a Comment