8TH TAMIL இயல் –1 தமிழ்மொழி வாழ்த்து ONE MARK QUESTION AND ANSWER

  1. ‘சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம்பாட வந்த அறிஞன், மறம்பாடவந்த மறவன்’ என்றெல்லாம் பாரதியாரைப் புகழ்ந்தவர்.

            அ)      பாரதிதாசன் 
            ஆ)      சுரதா 
            இ)      வாணிதாசன் 
             ஈ)      து. அரங்கன்
        
    2.      பாரதியாரின் உரைநடை நூல் எது?

            அ)      பூலோகரம்பை 
            ஆ)     சந்திரிகையின் கதை 
            இ)     சின்ன சங்கரன் கதை 
             ஈ)     ஆறில் ஒரு பங்கு

    3.      ‘மொழிக்கெல்லாம் மூத்தவளே மூவேந்தர் அன்பே’ – என்ற         
               பாடலடியைப் பாடியவர்.

            அ)      பாரதிதாசன் 
            ஆ)      சுரதா
            இ)      வாணிதாசன் 
             ஈ)      து. அரங்கன்

    4.      ‘வைப்பு’ - என்பதன் பொருள்

            அ)     நிலப் பகுதி 
             ஆ)   கடல் பகுதி
            இ)     காட்டுப் பகுதி 
             ஈ)     மலைப் பகுதி

    5.      பாரதியார் நடத்திய இதழின் பெயர் எது?

            அ)      குயில் 
            ஆ)     விஜயா 
            இ)     அகரம் 
             ஈ)     அக்கினி

No comments:

Post a Comment