8TH TAMIL இயல் –1 தமிழ்மொழி மரபு ONE MARK QUESTION AND ANSWER

1. ‘நிலம்தீ வளிவிசும் போடு ஐந்தும் , கலந்த மயக்கம் உலகம்’ எனக் கூறுபவர்

அ) அகத்தியர்

ஆ) தொல்காப்பியர்

இ) பவனந்தி முனிவர்

ஈ) வீரமாமுனிவர்

2. தொல்கப்பியத்தின் அமைந்துள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை

அ)
ஆ) 9 
இ) 27 
ஈ) 30

3. தொல்கப்பியத்தின் அமைந்துள்ள இயல்களின் எண்ணிக்கை

அ) 3
ஆ) 9
இ) 27
ஈ) 30

4. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு

அ) புலிப் பறழ்
ஆ) சிங்கக் குருளை
இ) யானைக்குட்டி 
ஈ) ஆட்டுக்குட்டி

(யானைக் கன்று என்பதுதான் சரியான விடை)

5. தமிழில் கிடைத்த மிகப் பழமையான இலக்கண நூலை இயற்றியவர்.

அ) அகத்தியர் 
ஆ) தொல்காப்பியர்
இ) பவனந்தி முனிவர் 
ஈ) வீரமாமுனிவர்

1 comment: