தீபாவளிக்கு விடுமுறை அறிவிப்பு-எத்தனை நாட்கள் என்று தெரியுமா?

தமிழகத்தில் தீபாவளிக்கு நான்கு நாட்கள் விடுமுறை. தொடர் விடுமுறையாக நான்கு நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 4-தீபாவளி விடுமுறை
நாவம்பர் 5-அரசு விடுமுறை தமிழக அரசு அறிவிப்பு
நவம்பர் 6-சனிக்கிழமை
நவம்பர் 7-ஞாயிற்றுக்கிழமை.

நவம்பர் 5ஆம் தேதி தமிழக அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது. இந்த விடுமுறையை ஈடுசய்யும் வகையில் நவம்பர் 20ஆம் தேதி பணி நாளாக அறிவித்து உள்ளது தமிழக அரசு.

No comments:

Post a Comment