நடப்பு செமஸ்டரில் இருந்து நேரடி எழுத்து தேர்வுகள் - அண்ணா பல்கலை., அறிவிப்பு.!

வரும் செமஸ்டரில் தேர்வு நேரடி எழுத்து தேர்வாக நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இறுதியாண்டு மாணவர்கள், தொலைதூர கல்வி வாயிலாக பயிலும் மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வு உள்ளிட்டவை நேரடியாக நடத்தப்படும்.

Internal தேர்வுகள், செய்முறை தேர்வுகள், Viva Voice எனப்படும் போன்றவையும் நேரடியாக நடைபெறும். மாணவர்களுக்கு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டதும், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் பின்னர் வெளியிடப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.

No comments:

Post a Comment