நாளை (02.12.2021)பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்க்கப்பட்டுள்ள மாவட்டங்கள் பற்றிய முழு விவரங்கள்

தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ள இடம் பற்றிய முழு விபரங்கள் பின்வருமாறு:

கனமழை காரணமாக தூத்துக்குடி தாலுகா, மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை(02.11.2021) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளாதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் வட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு கனமழை காரணமாக நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர்

No comments:

Post a Comment