இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Trade/ Technician Apprentice பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். IOCL/MKTG/SR/APPR/2021-22 Phase - II
நிறுவனம்: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்
பணி: Trade
பணி: Technician Apprentice
காலியிடங்கள்: 300
தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 30.11.2021 தேதியின்படி 18 முதல் 24க்குள் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://iocl.com என்ற இணையதளத்தின் மூலம்
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.12.2021
மேலும் விவரங்கள் அறிய https://iocl.com/admin/img/Apprenticeships/Files/5e2a63d05ddd4450b45e90e4c7d31c65.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment