தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இனி நடத்தப்படும் தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்தை கட்டாயமாக்கி மனித வள மேலாண்மைத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மனித மேலாண்மைத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இனி நடத்தப்பட்டும் தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்தை கட்டாயமாக்கி உத்தரவிட்டுள்ளது.
மேலும் ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம், மருத்துவ பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தமிழ் மொழி கட்டாயம்: மனித வள மேலாண்மைத்துறை அறிவிப்பு
No comments:
Post a Comment