மாநில கல்வி கொள்கையை உருவாக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

மாநில கல்வி கொள்கையை உருவாக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். 

தேசிய கல்விக் கொள்கை குறித்த கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கருத்து தெரிவித்தார். 

3ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு பொதுத்தேர்வு என்ற தேசிய கல்வி கொள்கை ஏற்புடையதல்ல எனவும் கூறினார்.

No comments:

Post a Comment