மேலும் , எவ்வித தேசப்பற்றோ அல்லது தமிழ் உணர்வோ இல்லாமல் எந்திரகதியில் எழுந்து நிற்பதாகவும் , எந்த நோக்கத்திற்காக தமிழ்த்தாய் வாழ்த்தும் , தேசிய கீதமும் இசைக்கப்படுகிறதோ , அந்த நோக்கம் சிதைந்து போவதாக அறியப்படுகிறது.
எனவே , இனிவருங்காலங்களில் பதிவு செய்யப்பட்ட தேசிய கீதத்திற்குப் பதிலாக , விழாவை நடத்துவோர் . இதற்கென பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு தமிழ்த்தாய் வாழ்த்தையும் , தேசிய கீதத்தையும் பாடுவதற்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment