அரசுப் போக்குவரத்து கழகத்தில் 8ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை..!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள Mechanic (Motor Vehicle), Mechanic Diesel, Fitter மற்றும் Welder (Gas And Electric) பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனம் - தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து துறை பதவி - Mechanic (Motor Vehicle), Mechanic Diesel, Fitter, Welder (Gas And Electric)காலியிடங்கள் - 40கல்வித்தகுதி - எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்புபணியிடம் - தஞ்சாவூர்சம்பளம் - 7,000-8,050விண்ணப்பிக்கும் முறை - ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம் - இல்லை தேர்வு முறை - எழுத்து தேர்வு, நேர்காணல்முகவரி - 27, New Railway Station Road, Kumbakonam, Thanjavur, Tamil Nadu - 612001இணையதளம் - https://www.apprenticeshipindia.gov.in/

No comments:

Post a Comment