பணி நிரவலுக்கு தடை விதிக்க மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

பள்ளிக்கல்வித்துறையில், மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலை ஆசிரியர்களை 9, 10 வகுப்புகளுக்கு இறக்கம் செய்வதால் பட்டதாரி ஆசிரியர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே இந்த நடைமுறையை முற்றிலும் கைவிட வேண்டும். மேலும் உயர்நிலை பள்ளிகளிலும் மேல்நிலைப் பள்ளிகளிலும் குறைந்தபட்ச பட்டதாரி ஆசிரியர்களை நிர்ணயம் செய்ய வேண்டும்....

அதுவரை பணி நிரவலுக்கு தடை விதிக்க வேண்டும்....... 

மதுரை உயர்நீதிமன்றத்தில் இன்று தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் வழக்கு விசாரணை 

வழக்கு எண் : WP(MD) 12358/2023 

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்

No comments:

Post a Comment