அ) அகத்தியர்
ஆ) தொல்காப்பியர்
இ) பவனந்தி முனிவர்
ஈ) வீரமாமுனிவர்
2. சொல்லை .......... வகையாகப் பிரிக்கலாம்.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) ஐந்து
ஈ) ஆறு
3. ஓரெழுத்து ஒருமொழியாய் வரும் எழுத்துகள் எத்தனை?
அ) 30
ஆ) 42
இ) 50
ஈ) 75
4. ஓரெழுத்து ஒருமொழியாய் வரும் குறில் எழுத்துகள் எத்தணை?
அ) ஒன்று
ஆ) இரண்டு
இ) மூன்று
ஈ) நான்கு
5. ‘ஆமா’- என்பதன் பொருள்
அ) பெரிய விலங்கு
ஆ) காட்டுப்பசு
இ) காட்டெருமை
ஈ) அனைத்தும்
6. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு
அ) அரிமா - சிங்கம்
ஆ) பரிமா – குதிரை
இ) கரிமா - யானை
ஈ) வரிமா – கழுதை
7. ‘செந்தமிழ் அந்தணர்’ என்று அழைக்கப்பட்டவர்.
அ) தமிழழகனார்
ஆ) இரா. இளங்குமரனார்
இ) உ.வே.சாமிநாதையர்
ஈ) பெருஞ்சித்திரனார்
8. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
அ) இலக்கண வரலாறு
ஆ) தேவநேயம்
இ) தமிழிசை இயக்கம்
ஈ) தனித்தமிழ் இயக்கம்
(விடையாக உள்ளது தவிர, ஏனையவை இளங்குமரனார் இயற்றிய நூல்கள்)
9. ‘திருவள்ளுவர் தவச்சாலையும் பாவாணர் நூலகமும்’ அமைந்துள்ள இடம்.
அ) நெல்லூர்
ஆ) பில்லூர்
இ) அல்லூர்
ஈ) நல்லூர்
10. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
அ) ஆன் என்பது ஆ ஆனது
ஆ) பேன் என்பது பே ஆனது
இ) மான் என்பது மா ஆனது
ஈ) கோன் என்பது கோ ஆனது
(பேய் என்பது பே ஆனது)
No comments:
Post a Comment