8 TAMIL இயல் 1 - எழுத்துகளின் பிறப்பு ONE MARK STUDY MATERIALS

 1.      எழுத்துகளின் பிறப்பினை .......... வகையாகப் பரிப்பர்.

அ)     ஒன்று         

ஆ)    இரண்டு    

இ)     மூன்று        

ஈ)      நான்கு


2.      இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள்.


          அ)     அ, ஆ

          ஆ)    இ, ஈ           

           இ)     உ, ஊ        

            ஈ)      எ, ஏ 


3.      ஆய்த எழுத்தின் பிறப்பிடம்........


          அ)     மார்பு                   

           ஆ)    கழுத்து       

           இ)     மூக்கு                   

            ஈ)      தலை


4.      பொருத்துக.


          அ)     க்,ங்   -        1. கடை நா, கடை அண்ணம் பொருந்த பிறக்கும்

          ஆ)    ச்,ஞ்   -        2. பல்லின் அடியை நா நுனி பொருந்த பிறக்கும்

          இ)     ட்,ண் -        3. முதல் நா, முதல் அண்ணம் பொருந்த பிறக்கும்

          ஈ)      த்,ந்    -        4. இடை நா, இடை அண்ணம் பொருந்த பிறக்கும்

          

        அ)     3,4,2,1   

    

        ஆ)    3,4,1,2   

   

        இ)     4,3,2,1    

   

        ஈ)      4,3,1,2


5.      நாக்கின் அடிப்பகுதி, மேல் வாயின் அடிப்பகுதியைப் பொருந்த பிறக்கும் எழுத்து.


          அ)     ய் 

               

          ஆ)    ல்   

             

          இ)     ள்   

             

           ஈ)      வ்     


6.      மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் ஓரங்கள் தடித்து நெருங்குவதால் பிறக்கும் எழுத்து


அ)     ய்   

             

ஆ)    ல்   

             

இ)     ள்   

             

ஈ)      வ்


7.      மேல்வாயை நாக்கின் ஓரங்கள் தடித்து தடவுதலால் பிறக்கும் எழுத்து.


அ)     ய்                

ஆ)    ல்                

இ)     ள்                

ஈ)      வ்


8.      மேல்வாய்ப் பல்லைக் கீழ் உதடு பொருந்துவதால் பிறக்கும் எழுத்து.


அ)     ய்                

ஆ)    ல்                

இ)     ள்                

ஈ)      வ்


9.      மேல்வாயை நாக்கின் நுனி வருடுவதால் பிறக்கும் எழுத்துகள்


         அ)     ந், த்            

         ஆ)    ப், ம்            

        இ)     ர், ழ்           

         ஈ)      ற், ன்


10.    மேல்வாயை நாக்கின் நுனி மிகவும் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள்.


        அ)     ந், த்      
      
       ஆ)    ப், ம்    
        
       இ)     ர், ழ்       
     
       ஈ)      ற், ன்

No comments:

Post a Comment